உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1.

56

|– –

அப்பாத்துரையம் - 42

பிற கிறித்துவரைப் போல, “திருத்தூய்மை வாய்ந்த சாக்ரட்டீஸே! எங்கள் வழி தோய்ந்த உண்மைகளை உம் அருட்பண்பு காரணமாக இறைவன் திருமுன் வைத்து அவர் அருள் வழிப்படுத்துவீராக," என்று வேண்டுகிறார்.

அடிக்குறிப்புகள்

ஆங்கில முதல் நூல்: கிறித்தவ சமயத்தின்.

2. முதநூல்: புறச்சமய அதாவது கிறித்தவரல்லாத நாகரிகம்.