இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84
அப்பாத்துரையம் - 44
அடுத்தவன் அவனை இவ்விடத்திலேயே காத்திருக்கும்படி கூறினான். முதல்வன் கையில் கொண்டுவந்த பயணப் பையை அங்கே விட்டு விட்டுச் சென்றான். பேய்களும் மனிதர்களைப் போலவே நடந்துகொண்டன.
சிறுவர்கள் இவ்வளவு செய்தியும் கேட்டார்கள். ஆயினும் அவர்கள் தாம் கண்டது பேய்களே என்று கருதிச் சென்றனர்.