உலக இலக்கியங்கள்
251
அவர் வாழ்க்கையில் அடிப்படை மாறுபாடு எதனையும் உண்டாக் கவில்லை. என்பதாகக் குற்றஞ்சாட்டினார். அமெரிக்கர் குறுகிய மனப்பான்மையை 'மஞ்சள் குறளியின் நகர்' (1907) என்பதிலும், ‘ரஷ்யக் குடியானவர்' (1922) என்பதில் குடியானவர் அடிமை மனப்பான்மையையும் சாடினார். 'குழந்தைமை’87 ரஷ்யப் புரட்சி யாளரால் தங்கள் 'விவிலியம்' எனப் போற்றப்படுகிறது தாய், மெய்விளக்கம்88 செல்காஷ், மக்கர் அத்ரா, ஆகுரால்நகர், கோழெம் யாகின்89 ஆகியவை அவரின் சிறந்த புனைகதைகள். 'மாடப்புறாவின் பாட்டு நாட்டு மக்களின் பாட்டாயிலங்குகிறது.
90
முதல் உலகப்போர்க் காலத்தில் போர்பற்றிப் பாடிய புலவன் குப்ரின். 20 ஆட்ம நூற்றாண்டின் அடுத்த ஊழியில் கார்க்கியைப் பின்பற்றிக் கன்ட்ரீவும் கன்ட்ரீவும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடர்ச்சி யாக சின்னப் புலவர் என்ற மறைவியல் கவிதையாளரும் கங்கையும் யமுனையும் போல் தனித்தனி பிரிந்தும் ஒன்றாகவும் ரஷ்ய இலக்கிய ஒழுக்கில் ஒழுகி விடுகின்றனர்.
வாழ்க்கையில் தோற்றிய ரஷ்ய இலக்கியம் வாழ்க்கையுட னேயே வளருமாதலால் ரஷ்யப் புரட்சியூழியின் போக்கில் முன்னையிலும் பன்மடங்கு புதுநெறி வகுத்துச் செல்லும் என்று நம்பலாம்.
Footnotes
1.
2.
3.
Devogue. Lomonosoff
Sagas or Chansons.
4. Byling Cycle.
dim v 1 ∞ o
5.
6.
7.
8.
9.
Armament of Igor.
Treasure of Lyrical poetry.
Churnils.
Voltaire, Montesquieu, Diderot.
Lomonosoff.
10. Derzhavin.
11.
Karamain.