உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(298

அப்பாத்துரையம் - 44

யயாதி சரித்திரம் இங்ஙனம் அமைந்தது. இந் நடையிலும் சீரிய காவியம் இயற்ற முடியும் என்பதை அவர் காட்டினார். இவரைப் பின்பற்றி எழுதத் தொடங்கிய பால பாஸ்கரர், கூசி மஞ்சி திம்மணர் ஆகியவர்கள் நூல்கள் இவரது வெற்றியை எட்ட முடியவில்லை. இவ் வியக்கத்தின் கோல்வி குறித்து, செஞ்சையா அவர்கள் கூறுவதாவது; "இந் நூல்கள் வெறும் தேர்வு முறைாகவே அமைந்தன. அவர்கள் வட்டவளைய நடை பண்டிதர்களுக்குக் கூட விளங்காதவையாயிருந்தன. எழுது வோர்

திட்டத்தின் திறவுகோலைக் கொண்டன்றி அவை பொருள் தரமுடியாதன வாயின். ஆங்கிலத்திலும் தமிழிலும் பிறமொழிச் சொற்களை விலக்கும் முயற்சியும் தூயநடையிலெழுதும் முயற் சியும் நாட்டுப்பற்றை ஒட்டி எழுந்தன. தெலுங்கில் அங்ஙம;னறு. புதுமை வெளியர்களால் கற்பனையின்மையை மறைத்து மக்கள் கவத்தைக் கவரவே அது ஒரு கருவியாயிற்று.”

இக் காலச் செப்பிடு வித்தைகளில் இன்னொன்று சில எழுத்து க்களை விலக்கியும் சில எழுத்துக்களே பயிலும்படியும் காவியங்கள் எழுதியதாகும். காணத பெத்தன சோமாயாஜி அரிச்சுவடியின் கடைசி (மெய்) ஐந்தெழுத்துக்களை வைத்துக் கொண்டு 'ஸேஷ ஸைலேஷலீலா' என்ற காவியமியற்றினர். வேறு சிலர் ஒரே மெய் எழுத்தைக் கொண்டும் நூல்களியற்றினர்.

இக் காலத்திய தெலுங்கிலக்கியத்தில் ஒரு பகுதி தெலுங்கு நாட்டுக்கு வெளியிலும் எழுதப்பட்டது.மைசூரிலும் தமிழகத்தில் தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை ஆ கிய டங்களிலும் தெலுங் காட்சி, தெலுங்கர் குடியேற்றம் காரணமாகத் தெலுங்கிலக்கியம் எழுதப்பட்டது.தெலுங்ககத்துக்குப் புறம்பான இத் தெலுங் கிலக்கியம் தெலுங்கு நாட்டுக்கு அளித்த அரிய நன்கொடை உரைநடை இலக்கியமேயாகும் மைசூரில் வீரராஜு என்ற அரசர் உரைநடைப் பாரதத்தையும் அமைச்சரான நஞ்சராஜு இலிங்க புராணமும் ஹாலாசிய (மதுரை) மகாத்மியமும் இயற்றினர்.

தஞ்சை தெலுங்குலகுக்களித்த செல்வம் தியாகராஜரின் இசைப் பாடல்கள் ஆகும். தஞ்சையரசர் ஒருவரின் காதற்கிழத் தியான முத்துப் பழனி ராதிகாஸ்வந்தம் என்ற காவியமியற்றினார். மதுரையை ஆண்ட சொக்கநாதம் திருவரங்கமகாத்மியலு என்ற