உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போதும் முதலாளித்துவம்

53

கிடையாது என்பது மட்டுமன்று தொழிலில்லாமை என்பதே என்றுமிருக்க முடியாது என்று கூடக் கூறலாம்.”

ஜி.டி.எச்.கோல் தரும் இறுதிப் படிப்பினையாவது: "அறிஞராக்கப்பட்டவர்களை இருபெரும் போர்ப்படை வீடுகளாகப் பிரிக்க நாம் விரும்பினாலல்லாமல் நாம் பொருட்பெருக்கத்திற்குத் திட்டமிடாமலிருக்க முடியாது. இத்திட்டத்திற்கான முயற்சிகள் முதலாளித்துவ முறையை அழிக்காமல் அதை அப்படியே வைத்துக் கொண்டு நம்மால் செய்யப்படக்கூடியவையும் அல்ல.”