இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
76
அப்பாத்துரையம் - 44
அந்த ஆள் வேறு யாருமல்ல; புதிதாக வந்த ஊர்த் தலைவர் காட்ரேதான்.
அச்சந் தெளியத் தொடங்கு முன்பே அவன் ஓடினான்.
ம்
சிறிது தொலை சென்ற பின் அறிவு சற்றுத் தெளிந்து ஏதோ நினைத்துக் கொண்டு அவன் மீண்டும் கில்லியட்டி வந்தான். முகம் நன்றிகூற விரும்பிற்று. ஆனால், நாக்குக் குழறிற்று. சட்டைப் பையில் கையிட்டு அவன் ஒரு புத்தகத்தை எடுத்து கில்லியட்டிடம் அளித்தான்.
அது ஒரு விவிலிய நூல்.
அவன்தான் புதிய தலைவன் என்பதை கில்லியட் இப்போது உணர்ந்தான்.