இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எத்தி உயர்ந்திட
நாவலித்திடு நயம் நிறை
சொற்கள் மிகப்பல பல
கொண்டு வாழ்ந்திடும்
அரசியல் தலைவர்கள்,மேதைகள்
வளர்ந்திடும் இந்நாட்டில்
பிழைக்கத் தெரியாப் பித்தெனப்
பரிகசிப்புக் குள்ளாவையோ!
ஏ ராமா,
உன் நிலை என்னாகுமோ
யாரே அறிவர்!
1979
அமர வேதனை