உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஓட்டல் இட்டலிக்கு

அரைக் கோள வடிவத்தில்
அருமையாய் பூரித்து
சாம்பார் கடலினிலே
மல்லிகைத் தீவாய்
விளங்கிடும் சிறப்புற்றாய்
ஒரு காலத்தில்!
இன்று நீ உருக்குலைந்து
மிகத் தேய்ந்து
இளைத்ததுவும் ஏனோ,
எனக்கினிய இட்டலியே!
ஓட்டல் வாழ் அற்புதமே!

1971

22

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/24&oldid=1896085" இலிருந்து மீள்விக்கப்பட்டது