இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முடியாக் கதைகள்;
அடித்தல்,திருத்தல்,
சாயம் பூசல்,
அள்ளித் தெளித்தல்,
தாளைக் கிழித்தல்,
தாறு மாறாய்
தீட்டி வைத்தல்
இப்படி எல்லாம்
பக்கங்கள்!
'நல்ல புத்தகம்'
எங்கே முடியும்?
எப்படி அமையும்?
1968
முடியாக் கதைகள்;
அடித்தல்,திருத்தல்,
சாயம் பூசல்,
அள்ளித் தெளித்தல்,
தாளைக் கிழித்தல்,
தாறு மாறாய்
தீட்டி வைத்தல்
இப்படி எல்லாம்
பக்கங்கள்!
'நல்ல புத்தகம்'
எங்கே முடியும்?
எப்படி அமையும்?
1968