பக்கம்:அமர வேதனை.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விரிந்திடும் வளையங்கள்

மழைகாலக் காவேரி

வெயில் கால வைகை!

கோடை வெயில் கொதித்த கூவத்தில்

குபுகுபுத்திடு குமிழிகள்.


என் உள்ளத்தில் எண்ணங்கள்

தெய்வச் சிரிப்பு;அரக்க ஓலம்;

குழந்தைகள் கிசுகிசுப்பு.

காதல் கிளுகிளுப்பு;காமப் பெருமூச்சு.


என் உள்ளத்தில் எண்ணங்கள்

நல்லன,தீய;இனிப்பன கசப்பன.

சிரிப்பன,அமுவன;உறவுகள்,பகைகள்

மோதும் முரண்கள்

பலப்பல பலவாம்.

1964

44

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/46&oldid=1278904" இருந்து மீள்விக்கப்பட்டது