இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஓடியும் சாடியும்
முடிப்பது என்னவோ?
வாழ்க்கையே வெள்ளம்
மரணமும் கடலோ?
மரணத்தைக் கூடிட
விரைதலும் வேண்டுமோ?
1962
வல்லிக்கண்ணன்
ஓடியும் சாடியும்
முடிப்பது என்னவோ?
வாழ்க்கையே வெள்ளம்
மரணமும் கடலோ?
மரணத்தைக் கூடிட
விரைதலும் வேண்டுமோ?
1962
வல்லிக்கண்ணன்