உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



செயலும் பலனும்

பாவம் செய்
என்றது உணர்வு
உணர்வை தீய்த்து
உடலைக் கருக்குது
பாபம்!

சிந்தனே செய்
என்றது அறிவு.
வாழ்வை தீய்க்குது
சிந்தனை.

1964

48

அமர வேதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/50&oldid=1896361" இலிருந்து மீள்விக்கப்பட்டது