உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமர வேதனை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மரணம் வந்தபோது

சிறுவன்

அரவணைத்தான் சிவனே;

அரவனும்

எட்டி உதைத்தாலே

செத்துப் போனான் காலன்.

பித்தனாக மாறு!

நஞ்சும் மாறும்;மாற்றும் தீரும்.


1960


அமர வேதனை

60
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/62&oldid=1185910" இலிருந்து மீள்விக்கப்பட்டது