பக்கம்:அமல நாதன்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அமல கrதன் புறப்பாடு 萤

குறிஞ்சிப்பாடியை அடைந்தான். அது மலையடிவாரம் ஒன்றில் இருந்த ஊர்.அதையடுத்துத்தான் நல்லூர் என் அனும்.கிராமம் இருந்தது. இந்த இடத்தில் கான் இவனு டைய சிறிய கங்தையார் வாழ்ந்து வந்தார். இவன் அவர் வாழும் வீட்டையும் வீட்டிற்குரியவரையும் அறிய, இரண்டொருவரை விசாரித்தான். அவ் வழிப்போக்கர் கள் இவனே உற்றுஉற்று.நோக்கினர். ஏன் இவன் நல்லுரில் உள்ள வீட்டையும் வீட்டிற்குரியவரையும் விசாரிக்கின்ருன்?' என்பதே அவர்களது விந்தை, யான பார்வைக்குக் காரணம். அவன் கேட்ட வீட்டி கத்கவனையும் அந்த நல்லுரில் அறியாதவர் எவரும் இலர். அவ் வீட்டகத்தவன் சாப்பிட்ட கையாலும் காக்கையை ஒட்டாதவன். அப்படி ஒட்டில்ை அக்கை யில் உள்ள பருக்கை கீழே விழுந்து காக்கைக்கு உண வாகிவிடுமே என்னும் எண்ணமுடையவன். அதாவதி அத்துணை உலோபி. தானும் வயிருர உண்ணமாட் டான் அறம் செய்து புகழை நாடான் ; உறவினர் துன்பத்தை ஒழிக்க மாட்டான் ; வட்டிக்குப் பணம் கொடுப்பானே அன்றிச் சும்மா கொடுக்கமாட்டான் ; பொருளோ பொருளோ என்று பேய்போல் அதைக் கடத்துக்கொண் டிருப்பான்.

உண்ணுள் ஒளிகிருன் ஒங்குபுகழ செய்யான் துனனரும் கேளிர் துயர்களேயான்-கொன்னே வழங்கான் பொருளகாத் திருப்பானேல், ஆ ஆ இழந்தான்என் றெண்ணப் ப்டும், என்.லும் காலடிச் செய்யுட்கு இவனே ஓர் எடுத்துக் காட்.ாக இபம்பலாம். ஆகவே, இச் சிறுவனது களிங்கமற்ற முகத்தைக் கண்ணுற்றவர் இவன் ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/10&oldid=687673" இருந்து மீள்விக்கப்பட்டது