பக்கம்:அமல நாதன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சிற்றப்பன் சந்திப்பு

வாறு உம்மைவெறுப்பதற்குக் கர்ர்ணம் என்னமே என்று கேட்டான். இதைக் கேட்டதும் வன்கண்ன் முகத்தில் கோபம் காண்டவம் ஆடியது. ஆம் ஆள் எப்பொழுதும் என்னப்பற்றிப் பிறரிடம் இழில்ா த. கான் பேசி வருகின்ருள். அவளே. நீதிபதியிடத்தில் கூறி அடக்கில்லை அன்றி அடங்கமாட்டாள். அவள் என்னேக் கிள்ளுக் கீரையாக எண்ணி இருக்கிருள். கொட்டினல் கேள் கொடிடாவிட்டால் பிள்ளைப்பூக்கி, போலும். இதோ புறப்படுகிறேன் ' என்று கூறிக் கொண்ட்டே தன் தலைப்பாகையையும் மேல் அங்கி யையும் தரித்துக்கொண்டு புறப்பட்டான். ஆனால், திடுமெனத் தன் பயணத்தை நிறுத்திக்கொண்டான். இளைஞனே வீட்டில் தனியே விட்டுச் செல்ல அவனுக்கு விருப்பமில்லை. அவ்வாறு விட்டுச் சென்றல் தன்குட்டு வெளியாகிப் போகும் என்பது அவ் விருத்தன் எண்ணம். சிறிது நேரம் சிந்தித்து இளைஞனைப் பார்த்து. சிறிதும் இரக்கம் இன்றி கான் வெளிச் சென்று திரும்பியதும் உள்ளே வா; நான் யாரையும் வீட்டில் விட்டுச் செல்வதில்லை,” என்று தன் உள்ளக்கிடக்கையை ஒளிக்காமல் கூறினன். அந்த வார்த்தைகள் இளை குனேச் சித்திரவதை செய்வதுபோல இருந்தன. தன். பெருங்கிய உறவினரே தன்னை நம்பவில்லை என்றால், பிறர் யார் தன்னை நம்புவர் என்று எண்ணி மனம் புழுங்கினன். தான் அப்படி கம்பப்படாத கிலேயில் இருப்பதனுல் கானே வெளியேறச் சித்தமாக இருப்பகை அறிவித்தான். அப்போதுதான் கிழவனுக்குக் கான் கூறியது தவறு என்ப்பட்டது. தான் வெளியே சென்று நீதிபதியைக் கண்டு மீள்வதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/20&oldid=1228765" இலிருந்து மீள்விக்கப்பட்டது