உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமல் காதன்

மாரியப்பன் தன் வாழ்க்கையின் துன்பங்கஜ் எல்ல ாம் அமலநாதனுக்குக் கூறிக்கொண்டே வந்த்ரீன். கான் இளைஞனுக இருக்கும்போதே தாக்கிச் செல்லப்பட்டுக் கப்பலில் தொழில்புரியமாறு வற்புறுத்தப்பட்டதையும் தான் இதுவரை தன் பெற்றேர்கள் ய ர் என்பதை யும் தன் வய்து இவ்வளவு என்பதையும் அறியாத நிலையில் வாழ்க்கையை நடத்துவதாகவும் கூறினன். இதனேடு கர்ன் தனது குடிகார விலங்குத் தன்மை வாய்ந்த எசமானன் கையாலும் மற்றுமுள்ள மீகாமன் களின் கையாலும் வாங்கிய அடிகளின் அடையாளத் தையும் காட்டினன். மேலும், கான் வேலைசெய்யும் கப்பலானது ஆங்கு ஆங்குச் சென்று இளம் பிள்ளை களைப் பெற்ருேர்ரும் மற்ருேரும் அறியாக நிலையில் தாக்கிக் கொண்டு வந்து, வெளிநாடுகளில் காப்பித் கேர்ட்டம், தேயிலைத் தோட்டம், ரப்பர்த் தோட்டங் களில் வேலை பார்க்க விட்டு வருவதையும் கூறினன். இவற்றை யெல்லாம் கேட்ட அமலநாதன் தன் உள் ளத்தில் ஒரு புறம் அச்சமும் மற்ருெருபுறம் மாரியப் பனது நிலையைக் குறித்து இரக்கமும் கொண்டான். தன்னேயும் கப்பல்காரர்கள் தாக்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்றும் பயந்தவனுய்த் தன் சிற்றப்ப் லுடன் சென்று துறைமுகத்தை அணுகியதும், கான் எந்தக் காரணம் கொண்டும் கப்பலில் செல்ல இய லாது என்பதை விநயமாகத் தெரிவித்துக் கொண் டான். வன்கண்ணன் ஒன்றும் கூருது சும்மா இருந் தான்.

மூவரும் போகும் வழியில் இருந்த ஒரு விடுதியில் புகுந்தனர். அவ்விடுதியில் மாடியில் ஓர் அற்ையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/27&oldid=687690" இலிருந்து மீள்விக்கப்பட்டது