பக்கம்:அமல நாதன்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கiயல் ஸ்ாழ்க்கை 怨念

வன்கண்ணனது நண்பர் வங்காாகன் தங்கி இருந்தார்

வங்கநாதனே அமலாகனும் கண்ணுற்றன். வங்க நாதன் உயரிய தோற்றமும் சாம்பல் கிறமும் உடைய வய்ை விளங்கினன். சிற்றப்பனைவன் கண்ணன்.தன் அண்ணன் மகனைக் கீழே போய் இருக்கச்சொன்னன். இதற்குள் சிறிது நேரம் தன் நண்பனிடம் பேசிவிட்டு வர்து விடுவதாகவும் அறிவித்ததும் அமலநாதன் கன் சிற்றப்பனது வார்த்தைகளில் யாதோர் ஐயமும் கொள்ளாமல் அவ்வாறே கீழே இறங்கிப் போனன்.

அந்த விடுதி பல கப்பல் பணியாளர்களின் கூட் டத்தை மிகுதியாகக் கொண்டிருந்தது. அவ்வங்கத் கொழிலாளர்கள் யாவரும் கொடுரமான தோற்றமும், மனவன்மையை வெளியிடுவார் போன்ற உடல் வன் மையும் உடையவராய் இருக்தனர். அவர்களைக் காணவும், அவர்களோடு உரையாடவும், அம்லநாதன் விரும்பவில்லை. தன்னை ஒத்த இளைஞனை மாரியப்ப னுேடு பேசிக்கொண்டு தன் சிற்றப்பன் வரும்வர்ை காலங்கழிக்க எண்ணினன். இனம் இனத்தையன்ருே காடும். ஆகவே, மாரியப்பனேடு சம்பாஷித்துக்கொண் டிருக்கான். பாவம் 1 மாரியப்பன் எவவளவு கேரம் பேசிக் கொண்டிருக்க முடியம் அவன் அடிக்கடி தன் எஜமானன் ஏவும் ஏவலையும் மற்றும் உள்ள மாலுயி கள் இடும் பணியையும் புரிய வேண்டியவனாய் இருக் தமையால், அவன் அமலதாகைேடு நீண்ட நேரம் இருக்க இயலவில்லை.

அமலநாதன் விடுதிக்குரிய உரிமையாளரோடு வார்த்தையாடப் புகுந்தான். விடுதியாளரும் இளைஞ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/28&oldid=687691" இருந்து மீள்விக்கப்பட்டது