பக்கம்:அமல நாதன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** ஆiல'காதன்.

னது களங்கற்ற உள்ளத்தை அறிந்து உரையாட வெறுப்புக் கொள்ளவில்லை. த. இளைஞயிைலும் காரியமே கண்ணுனவன். யாளரை கோக்கி, ! உமக்கு வழக்கறிஞ்ர் திரு கல் லறிஞப் பிள்ளேன்யத் தெரியுமோ?” என்று வினவி ன்ை. அவ்விடுதியாளர் திரு. பிள்ளையவர்கள் மிகவும் நேர்மையானவர் என்பதையும் எத்தகைய சிக்கலான வழக்குகளையும் ஒழுங்காகவும், முறையாகவும், நீதியி னின்றும் கவருதநிலையிலும் கீர்த்து, வென்றுகொடுக் கும் சமர்த்கர் என்பதையும் அறிவித்தார். ஏதோதெய் வத் தவக் குறிப்பால் இளைஞனே இரக்கத்தோடு விடு திக்குரியவர் உற்று நோக்கி, நீ வன்கண்ணனுக்கு உறவினனே' என்று வினவினர். அமலநாதன் ஆம்' என்று கூறி 'வன்கண்ணனுக்கு இந்த வட்டாரத்தி, லேயே கற்பெயர் இல்லே போல இருக்கிறதே! அஃது உண்மைதானே.?”என்று உசாவினன். விடுதியாளர் தம்பி, இதில் என்ன மறைவிடம் இருக்கிறது. இஃது இந்த வட்டாரம் அறிந்த உண்மை. அவனே இளைஞர் முதல் முதியவர் வரை எவரும் விரும்புவதில்லை. இவ்வாறு இவ் வன்கண்ணன் வெறுக்கப்படுதற்குக் காரணம் தன் அண்ணன் மகனே எவ்வாறேனும் கொன்று அம்மகனுக் குரிய சொத்து, சுதந்திரங்களே இவன் அபகரித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி யிருப்பதே' என்றும் விளக்கமாகக் கூறினர்.

அமலநாதன் இதுவரை கொண்டிருந்த ஐயங் கள் எல்லாம் தெளிவுபடலாயின; தன்னிடம் எவ்வெவ் வா.) தன் சிற்றப்பன் இதுவரை நடந்து வருகிருன் என்பதையும் விடுதியாளனுக்கு உணர்த்தினன். அமில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/29&oldid=687692" இலிருந்து மீள்விக்கப்பட்டது