பக்கம்:அமல நாதன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிங்பல் வீழ்க்கை

நாதன் கான் தான் ச்ொத்துக்கு உரியவன் என்பதை யும் தன் சிற்றப்பன் அதன் வஞ்சித்துக் கவர்ந்து கொண்டான் என்பதையும் அறிந்து கொண்டர்ன். தனக்கு இனி.வரப் போகின்ற சொத்தைக் குறிக் துப் பெரிய பெரிய எண்ணங் கொள்ளலானன். கர்ன் இனி ஒரு பெரிய கெளரவமான மனிதன் என்பதைம், சொத்துக்கு உரிய சொந்தக்காரன் என்பதையும், எண்ணி எண்ணி இன்புற்றன். அமலநாதனும், விடுதியாளனும் பேசி முடிவதற்கும் வன்கண்ணன் கீழே இறங்கி வருவதற்கும் காக்கை ஏறப் பன்ம் பழம் விழுந்தாற்போலச் சரியாக இருந்தது.

வன்க்ண்ண்னும் கப்பல் கலேவன் வங்கநாதனும் மாடியை விட்டுக் கீழே இறங்கினர். இருவரும் வெளியே கிளம்பினர். இவர்களோடு அமலநாதனும் புறப்பட்டான். வன்கண்ணனும், வங்ககாகனும் முன் க. ட்டியே சில ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருப்பர் ஆதலின், இளைஞைேடு வங்கநாதன் உரையாடத் தொடங்கி வழியைக் கடக்க முற்பட்டான். வங்க காதன், இளைஞனைச் சிற்றப்பன் விஷயத்தில் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்பதையும், அவ்வன் கண்ணனுடன் தான் இளமைமுதற் பழகிய கால் அவன் கொடுமையானவன், வஞ்சகன் என்பதை ர ர்ைக்கிருப்பதாகவும், தானே தன் படகில் ஏற்றிக்' கொண்டு, துறைமுகத்திற்கு அப்பால் உள்ள வழக் கலிகர் கல்லறிஞப்பிள்ளையிடம் அழைத்துப் போவ காகவும், கூறிக்கொண்டே வந்தான். இந்தப் பசப்பு வார்க்கைகள் அமலநாதனை மயக்கிவிட்டன. அடிமேல் - அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/30&oldid=687693" இலிருந்து மீள்விக்கப்பட்டது