கப்பல் வாழ்க்கை 3?
வருக்கத் தொடங்கின. அவனுக்கு மருந்தளித்துக் கவனிப்பார் இன்மையால், அவன் உயிருக்கே ஆபத்து வத்துவிடும்போலக் காணப்பட்டது. இந்நிலையில் நீலன் பன்னும் பெயரிய ஒரு கப்பல் பணியாளன் அவனே அண்ம் மருந்தும் உணவும் உண்ணுமாறு செய்தான். அந்லேன் என்பவன் சிறிது 5ற்குணம் படைத்த சிலன். முப்பதாண்டு நிரம்பிய மொய்ம்பன். இளைஞ ைைடப பரிதாபமான நிலையைக் கண்டு இரக்கங் கொண்டு அந்த இருள் நிறைந்த இடத்தை விட்டு அகற்றி, ஒளியும், வளியும் நன்கு உலவும் அறையில் வைத்திருக்குமாறு ஒப்பற்ற தலைவனை வங்காதனை வேண்டியும் தூண்டியும் வந்தனன். இளை குன் நோய் நீங்கிக் குணம் அடைய வேண்டுமானல், இவ்வாறு செய்தல் அன்றி வேறுவழி இல்லை என்று மன்கு எடுத்துக் காட்டி வந்தான்.
மாரியப்பனது உதவி அமலநாதனுக்கு வெகு வாகப் பயன்பட்டது. அவன் மூலம் கப்பல் கடாரம் வரை சென்று அங்குள்ள தோட்டங்களில் வேலை செய்யும் கூட்டத்தில் சிறுவனுகிய அமலநாதனத் கள்ளிவிடுவதற்குரிய ஏற்பாட்டையும், அவ்வாறு அவனே உள்ளுரில் வாழாதபடி வெளியூரில் விட்டுவிடு வ,கற்காகப் பணமும் வேண்டிய அளவு வங்கநாத அ.க.க வன் கண்ணனல் கொடுக்கப்பட்டது என்பண்த யும் . அறிந்துகொண்டான். வங்கநாதனின் பசப்பான கார்த்தைகளே நம்பி மோசம் போனதை அப்போது கான் ணர்ந்தான் அமலநாதன்.
'யொப்புடை ஒருவன் சொல் வன்மையினுல் மெம்போம்மே மெய்போலும்மே” என்னும் மூதுரை