பக்கம்:அமல நாதன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிலகர்தன்

லுக்குக் காரணம் தெற்றத் தெளியப் புலனுயிற்று மாரியப்பன் முனியல்ை அடித்துக் கொல்லப்பட்டான் என்னும் செய் தி வெளியாயிற்று. அந்தோ! சிறுவன் கதி இவ்வாருே முடியவேண்டும்! என்ன செய்வது! இறந்தவன் இறந்தவனே! சிறுவன் இறந்ததற்குக் காரணம் முனியனது குடிவெறியே ஆகும். அளவு கடந்து குடித்து விட்டதல்ை மிருகத்தன்மையை அவன் அடைய கேரிட்டது. அக்க நிலையில் மாரியப் பன அடித்துக் கொன்முன் என்று அறிந்தான்

அமலநாதன்.

கப்பலில் வட்டமாளிகை ஒன்று இருந்தது. அது கப்பலின் மேல்தட்டுக்கு ஆறடி உயரத்தில் கட்டப் பட்டது. போதுமான அகல நீளமுடையது. இக் கப்பல் தலைவனும் துணேத்தலைவர்களான முனியன், நீலன், ஆகிய இவர்களும் தங்குதற்குரிய வசதிகளைப் பெற். றிருந்தது. இக் கட்டட த்தின் சுவர்களில் மாடங்கள் அமைக்கப்பட்டுக் கப்பல் தலைவர்களும் துணேத் தலைவர் களும் தங்களுக்குரிய தனிப்பட்ட பொருள்களை அங்கு வைத்துப் பூட்டிக்கொள்ளும் கிலையில் இருந்தது. இந்த வட்டமாளிகைக்கு நேராகக் கீழே கில அறை போன்ற அறைகளும் இருந்தன. இவற்றில் கப்பலின் பாதுகாவலின்பொருட்டுப் பயன்பட, கத்தி, ஈட்டி முதலான படைகளும், மறறும் பல ஆயுதங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கப்பலில் பணி செய் வோர்க்கு வேண்டிய உணவுப்பொருள்களும் சேக ரித்து வைக்கப்பட்டிருந்த இக்க அை றகள் வன்மை யான கதவுகளைக் கொண்டு, காற்று கடமாடுதற்கு நல்ல பலகணிகளையுடையனவாய், மேலே சூரியனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/35&oldid=687698" இலிருந்து மீள்விக்கப்பட்டது