உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்கப் போர்

ஒளி கன்கு படிக்கூடிய கிலேயில் ஒரு துவாரத்திைடின் கொண்டு இருந்தன. இந்த அறைகள் படைப்பெரஞ் 8ளயும் உணவுப் பொருளையும் கொண்டிருந்தமையால், கப்பல் தலைவனது கேர்ப் பார்வையில் இருந்து * .ந்தன {(ته

அமலநாதன் மாரியப்பன் செய்துவந்த வேலையை மேற்கொண்டான். இவன் கப்பலில் உள்ள பணி யாளர்கட்கும் தலைவனுக்கும் உணவு கொண்டுபோக வேண்டும். அவர்கள் பெருங்குடியர்கள் ஆதலின், அக்குடிப் பொருள்களைக் குடிக்கும் நேரம் இன்ன தென்று இன்மையால், அவர்கள் கேட்கும்போதெல் லாம் எடுத்துக்கொண்டு அமலநாதன் செல்லவேண்டும். அமலநாதன் இங்கும் அங்கும் ஒடி ஆடி வேலை செய் வதை உணர்ந்த முனியன் மாரியப்பன் எங்கே கானுேமே ' என்று உசாவினன். அவன் இறந்து லட்டான் என்று கூறக்கேட்டதும் அவனது இறப் க்குத் தானே காரணம் என்றும், குடிமயக்கால் இது கடந்தது போலும் என்றும் அறிந்து, அன்று முதல் கி.பவனுன அமலநாதனிடம் அன்பும், இரக்கமும் கொண்டு தன் முரட்டுக் குணத்தை விட்டொழித்தான்.

4. வங்கப் போர்

கப்பல் அமைதியாக நகர்ந்து பயணப் பட்டுக் கொண்டிருந்தது. திடுமெனப் புயல் கிளம்பியது. கப் பல் பணம் ஆபத்கானது. கப்பல் இடையிடையே தோன். பம் புயலுக்கும் மழைக்கும் தப்பிச் செல்ல வேண்டும். கப்பற்கொள்ளைக்காரர்களின் கண்ணுக்குத் கெகியாமலும் போகவேண்டும். கடலில் உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/36&oldid=687699" இலிருந்து மீள்விக்கப்பட்டது