பக்கம்:அமல நாதன்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடில நாதன்

ல்லாவற்றையும் டிறிழுகல் செய்வர் ஆப் செய்தால் உங்க்ளுக்குக் கொடுப்பதாகக்கூழ் கொடுக்க முடியாம்ல் போகும். நீங்கள்தான் படுவீர்கள்,” என்ற்னன். இவ்வாறு சொல்லி வங்கநாதன் உண்மையை உணர்ந்து, i

அவன் விரும்பிய இடத்தில் விட்டுவிடுவ, திாகவும் அதன் பொருட்டு முப்பது பொற்காசுகளைப் பெற்றுக் கொள்வதாகவும் ஒப்புக்கொண்டான். பிறகுவோமன னது களைப்பு நீங்க உணவும் உறையுளும் அளிக்கப் பட்டன. வாமனன் வந்த களைப்புத் தீரச் சிறிது கண்ணயர்லானன்.

இதற்கிடையில் கப்பற்றலைவனும் அவனது துணை வனை லேனும் எப்படியும் வாமனனக் கொன்று, அவ்னிடம் உள்ள எல்லாப்பொருள்களையும் களவாடச் சதியாலோசனை செய்யலானர்கள். பிறர் பொருளே உள்ளத்தால் உள்ளலும் வஞ்சகத்தால் களவாடத் தன் மனத்தாலும் நினைத்தலும் தவறு என்பதை மனத்தில் சிந்தித்திலர்.

'உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறர்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்' என்பது குறளன்ருே? இவர்கள் பேசிக்கொண்டு இருக் கையில் அமலநாதன் கப்பல் தலைவனிடம் உணவுப் பொருள் கொண்ட அறையைத் திறந்து உணவு கொண்டுபோய் வாமனனுக்குக் கொடுக்கச் சாவிகேட்க வந்தனன். இவர்கள் ஒன்றுகூடிப் பேசிக்கொண்டி ருந்ததை உணர்ந்த வாமனன் ஏதோ சதியாலோசனை செய்கின்றனர் என்பதை ஊகித்தவய்ை இவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/39&oldid=687702" இருந்து மீள்விக்கப்பட்டது