பக்கம்:அமல நாதன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்கப் போர் $7.

ஒரு கூட்டமாக முனியனேத் கலேவகைக் கொண்டு. புறப்பட்டு வந்தனர். அதனே அறிந்த வாமனன் தன் துப்பாக்கியால் முன்னே வந்த முன்ரியனேச் ாட்டு வீழ்த்தின்ை. இகனைக் கண்ட பின் அணி யில் வந்தவர் நடு நடுங்கி வெற்றிகரமாகப் பின் வாங் கினர்.

இககூட்டம் பின் வாங்கும் சமயத்தில் மற்ருெரு ட்டம் பின் புறமாக வருவதைப் பலகணியின் மூலம் பார்வையிட்டான் அமல நாதன்; மிகவும் ஆண் மையுடன் தன் கையில் இருந்த துப்பாக்கியால் அக் சு. டத்தைக் குறிவைத்தான். அக்குறி அக்கூட்டக் கில் ஒருவனே மண்ணுலகை விடுத்து விண்ணுலகு செலுத்தும் கிலேயில் கூக்குரலிடச் செய்தது. மற்றும் இருமுறை சுட்டதும் கூட்டமே குழப்ப மடைந்து பின் வாங்கத் தொடங்கியது. இவ்வாருக இவ்விரு வீரர்களான வாமனனும், அமலநாதனும் முன் னும் பின்னும் வக்க எதிரிகளே ஓடச்செய்து விட்டனர். இவ்விருவரும் செய்த சண்டையில் எதிரி களில் இருவர் மாண்டனர் என்பதும், ஒருவர் நன்கு காயப்படுத்தப்பட்டனர் என்பதும் புலனுயின எ.கிரிகள் இதனுடன் ஒழிதல் இன்றி மீண்டும் எதிர்க்க வருவர் என்பதை இவ்விருவர்களும் எதிர்பார்த்து

றனர்

இவர்கள் இவ்வாறு எண்ணி எதிர்பார்க்கையில் எ.கிரிகள் எந்த முறையில் இவ்விருவரையும் அடக்கு வது எனபதைப் பற்றி ஆலோசனை புரியலாயினர். ஒரு குழுவினர் நேரே வாமனனே எதிர்த்துப் போவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/42&oldid=687705" இலிருந்து மீள்விக்கப்பட்டது