பக்கம்:அமல நாதன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ அமலநாதன்

கென்றும், மற்றெருகுழுவினர்.வட்ட மாளிகையின் மேலே ஏறி, சூரிய ஒளி வருதற்கென அன்மிக்கப் பட்டிருந்த கண்ணுடியை உடைத்து உள்ளே குதித்து வாமனனேப் பின்னல் சென்று அடர்ப்பதென்வும் தீர்மானித்தனர்.

இந்த ஏற்பாட்டின் படி ஒருவன் மேல் கூரை யின் வழியே உள் இறங்கினன். அந்தச் சமயம் அமலநாதன் தன் கைத் துப்பாக்கியுடன் தயாராக இருந்து அவனைச் சுட்டு விட்டான். அவன் அப் படியே கூக்குரலிட்டுக் கொண்டே தரையில் விழுந்தான். அடுத்து ஒருவன் அங்கத் துவாரத்தின் வழியே வருவதைப் பார்த்து விட்டான் சிறுவன் ; சிறிதும் பின்னடையாமல் அவனுடைய கொண் டையைப் பார்த்துச் சுட்டதும் அவனும் பெருங்குர விட்டுக் கதறித் தட்டுத் தடுமாறி முன் இறந்து கீழே கிடந்தவன் மேல் விழுந்தான். அந்த கிலேயிலும், அவனை விட்டு வைக்க மனம் இல்லாத அமலநாதன் மற்ருெரு துப்பாக்கிப் பிரயோகத்தால் அவனேயும்: பரலோகத்திற்கு அனுப்பின்ை. அமலநாதன் கன் னேக் காத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தான் ஆதலின், வாமனன் எந்நிலையில் இருந்தான் என் பதை அறிந்து கொள்ளக் கூடாதவனுக இருந்தான். தன் கட்டம் முடிந்ததனால் வாமனன் இருக்கும் திசை கோக்கிப் பார்க்கையில் அவனது கிலே ஆபத்தான தாக இருந்ததை உணர்ந்தான். இரண்டாவது முறை வந்த எதிரிகள் தொகையாலும் சிறிது மிகுந்துஇருந்தனர். அவர்களில் ஒருவன் வாமனனே நெருங்கி அவனே அப்படியே இடுப்பில் கைகொடுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/43&oldid=687706" இலிருந்து மீள்விக்கப்பட்டது