பக்கம்:அமல நாதன்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்கபண்டினா 59

பிடித்துக் கீழே இழுத்துச் செல்ல முயன்றுகொண் டிருக்கான். மற்ருெருவன் தன் கையில் கொண்டி ருக்க கோடரியால் ஒரே அடி அடித்து வாம்னனைக் கொன்றுபோட முனைந்து நின்றன்.

இங்கிலேயைக் கண்ட அமலநாதன் சிறிதும் காம் கித்திலன் , ஒரு கூர்ங் கத்தியைக் கையில் கொண்ட வய்ை வாமனனப் பற்றிய ஆளே நோக்கி ஓடி வந்தனன். அமல நாதன் உதவி வரும் வரை வாம னன் காத்திருக்கவில்லை. அவன் கத்திப் போரில் வல்லவன். அவன் பின்னே செல்வதை ஒழித்துக் கொள்ளைக் கூட்டத்தினர் நடுவில் புகுந்து கத்தியை வீசி விளையாடத் தொடங்கின்ை. கத்தி வெகு வேக் மாக காலாபக்கமும் சுழன்று சுழன்று வருவதை புணர்க்க கொலைக் கூட்டத்தினர் ஒருவரும் அவனே நெருங்க முடியாத நிலையில் தூர விலகினர். ஒரு சிலர் முழங்காலில் கத்தி படியும் பட்டனர். சில விடிை களுக்கெல்லாம் கூட்டம் தோற்றுச் சிதறுண்டு காலா பக்கமும் ஒடத் தொடங்கியது.

மேல் தட்டைச் சுற்றி முற்றிப் பார்வையிட்டான் irமனன். ஒருவரும் அவன் கண்ணுக்குப் புலப்பட வில்லை. மீண்டும் தன் பழைய இருப்பிடமான அறை, பின் முன் வந்து நின்று கொண்டான். அறையில் மூவர் மாண்டு கிடந்தனர். ஒருவன் பிறர் சென்ற வழியை காடிச் செல்ல முயன்று கொண்டிருந்தான். இக்கூட்டத்தினருள் எத்தனை பேர்கள் பெருங் காயத்துடன் வருத்துகின்றனர் என்று அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. வாமனன் அடங்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/44&oldid=687707" இருந்து மீள்விக்கப்பட்டது