40. அமல. நாதன்
மகிழ்ச்சி கொண்டான். அமில நாகனது தைரியத் கையும் அவன் உதவி புரிவதாகச் சொற்படி சடந்து கொண்ட உண்மைத் குணத்தையும் கண்டு மெச்சி, அவனேக் கட்டி அணேத்துப் பலபடியாகப் பாராட் டி ன்ை. அமலாக! இனி கான் உன் நண்பன் அல்லன். நான் உன்னுடன் பிறந்த சகோகான் போல் இருந்து உன் வாழ் நாள் முழுவதும் உகவி புரிவேன்,” என்று வாக்குறுதி அளித்தான். இந்த வார்த்தைகள் அமலநாதனுக்கு ஒர் உள்ளக் கிளர்ச்சியும் ஊக்கமும் அளித்தன. அநாதையாகிய தனக்கு ஒர் ஆதரவு கிடைத்தது ஆண்டவன் செயல் என்று கருதின்ை. அகதிகட்கு ஆண்டவனே துணே என்னும் அருந்தொடரின் பொருளின் உண்மையை உணர்ந்து இன்புற்முன்.
வாமனன் தன் கத்தியைக் கொண்டு, இறந்த மூவர் உடலைக் குத்தி உயிருடன் இருக்கின்றனரா, அன்றி இறந்தவர் போலப் பாசாங்கு செய்கின்ற னரா என்று பலமுறை சோதித்தான். இதற்கிடையில் காலாமவன் ஒருவனும் இறந்து கிடக்கான். அவனே யும் பரிசோதித்து இவர்கள் கால்வரும் இறந்துவிட் டது உணமைகான எனபதை உணா, கான. கன வெற்றி குறித்துப் பாடத்தொடங்கினன். வெற்றிக்குக் காரணமான கத்தியை வாழ்த்தினன். வீரர்கள் தம் வெற்றிக்குக் காரணங்களான படைகளே வாழ்த்து தல் இயல்பு.
இனிப் பகைவரால் யாதொரு துன்பமும் நேராது என்று உணர்ந்த இவ்விரு சகோதரர்களும் சிறிது