உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்கப்போர் 蠢

கண்ணயர்ந்து சேர்வினைப் போக்க எண்ணினர். ஆன்ல்ை இருவரும் ஒரே நேரத்தில் உறங்காமல் ஒருவர் உறங்கும்போது மற்றவர் விழித்துக் கொண்டு இருக்கத் தீர்மானித்து மாறி மாறி இம்முறையில் கிறிது கண்ணயர்ந்தனர். பொழுது விடிந்தது. வெள்ளென்று வானம் வெளுத்தது. கதிரவனும் இவ்விரு சகோதரரின் ஆண்மையை மெச்சிப் பாட்ட வருவான்போல் கீழ்த் திசையினின்றும் புறப்பட்டான். சூரியனது வருகையைக் கண்ட இருளும் சந்திரனும் பகைவர் தோற்று ஓடுவது போல ஒளி மாழ்கி ஒளிந்தன. நீலக்கடல் மரகதப் பாயல் விரித்தாற்போல மாட்சியுடன் விளங்கியது. இயற்கைக் காட்சியினைக் கண்ட இவ்வீர இளைஞர் அளக்கமும் உவகையும் கொண்டவராய்த் திகழ்ந்தனர். .அமலநாதன் காலே உணவைத் தயாரிக்கல்ான்ை. வானன் தன் சட்டையில் தைக்கப்பட்டிருந்த வெள் ளிப் பொத்தான் ஒன்றை அறுத்து எடுத்து அமல ாக க்ைகுத் தன் நினைவுக்கு அறிகுறியாக அளித் தான். அப்படி அளிக்கையில் கம்பி ! நீ இந்தப் !ெ m ಹ್ಮರ್ಶಿ 67ನFBLTರ್ಶ ற ஆ_ை அணிக் ಹಬ್ಬfಹಶಿ

கசக கனடாலும். அவாகளிடம காடடினுல எனக்கு வேண்டியவன் என்பதை அறிந்து அவர் உபைது வேண்டிய உதவி செய்வர் எனக் கூறிக் கொடுத்தனன். அவனும் அதை மகிழ்வு டன் வற்றனன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் எப்படியும் பகைவர் தம்மைச் சரண்புகுவர் என்று எண்ணிக் கொண்டிருக் கையில், அவர்கள் எண்ணியபடியே லேன் மெதுவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/46&oldid=687709" இலிருந்து மீள்விக்கப்பட்டது