உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவாய் முறிவு

ஆாக்குத் தண்டனை விதித்தனர். சிலருடைய ச்ெர்த் துக்கிளப் பறிமுதலும் செய்தனி அயராகங்களையும் விதித்தனர். எந்தக் குறும்பரும் தமக்கென எர்க் விக ஆயுக்ங்களைக் கொண்டிருத்தலும் கூடாதெனச் சட்டமும் விதித்தனர்.

அரசாங்கம் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தம் கட்சிக்குடன்பட்டவுர்கள் எவராயினும் இவர் கட்கு வேண்டிய சலுகைகள் த்ந்து ஆதரிப்ப்து வழக்கம். இந்த வாய்ப்பை ஆசையும், தன்னலமும் ாட்டுப் பற்று இன்மையும் உடையவர்கள் பயன் படுத்திக் கொள்வர்.

இந்த முறையில்தான் அரசாங்கக் கட்சியும் பகிர். கட்சியும் தோன்றும். இக்கட்சிகளில் இருப் பர்கள் தமக்குள் கருத்து வேறுபாடு நிகழின், அவர்

• s fக்கட்சிகளில் சேர்ந்து கொண் அவர்கட்கு எதிர்க்கட்சிகளில் சேர்ந்து கொண்டு செயல் புரிவர். இன்னோன்ன பயிற்சிகளை நன்கு பெற்றவன் வாமனன். வாமனன் முதலில் அரசாங்கப் படையில் ஒருவகைப் பணி புரிந்து வந்தவன்.

இது கிற்க, கப்பல் அமைதியாகப் போய்க் கொண்டிருக்கையில் திடீர் என்று ஒரு குழப்பம் பண்டானது. கப்பல் தலைவன் வங்க நாதன் இரைக்க இரைக்க ஓடி வந்து வாமனனே அணுகித் கப்பல் ' திசை தப்பிச் செல்கிறது. இங்கு எனக்கு ஆன் யம் புரியவில்லை. இவ்விடங்கள் எல்லாம் னககு நன்கு பழக்கம் இருக்கும் என்று நம்புகிறேன். t,கடன் திசையறிந்து கப்பலேச் செலுத்தவேண்டும்.' கான். கெஞ்சின்ை. திசையறியாது மயங்கும்.மாலுமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/50&oldid=687713" இலிருந்து மீள்விக்கப்பட்டது