பக்கம்:அமல நாதன்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அமல நாதன்

சிறு துண்டுப் பலகையாகும். அதில் ஏறிக் கொண் டான் அமல நாதன். அப்பலகை திரையின் மோது தலால் மெல்ல மெல்ல இளைஞனேக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தது. சிறுவனும் தரையை அடைந்தனன்.

அமல நாதன் தீவின் கரையை அடைந்த நேரம் நடுநிசி. இவ்விரவில், இறைவனே வழுத்திக்கொண்டு பரிதியின் வருகையைப் பார்த்துக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தது. மெல்ல எழுந்து சுற்றுமுற்றும் நோக்கினன். தான் ஏறிவந்த கப்பலோ அன்றி மாலுமிகளோ தெரிகின்றனரா என்று தன் பார்வை செல்லக்கூடிய அளவுக்குப் பார்த்தான். எவரும் தென் பட்டிலர். மாலுமிகளும் மரக்கலமும் காணப்படாமல் போயினும், மாந்தர் எவரேனும் அத்தீவில் உளரோ என்று பார்த்தான். எவரும் இல்லாத இடமாக அத் தீவு இருந்தது. அமலநாதனுக்கு அங்குக் காணப்பட் டவை, வரைகளும், புதர்களும், மனலும், நீரும் அன்றி வேறு இல்லே.

தீவில் கீழ்த்திசை நோக்கிக் கிறிது கடந்தான். இடையில் கடல்நீர் அவனே மேலும் போக ஒட்டாது தடுத்து கின்றது. என்றிலம் இளைஞன் அதனேக் கடந்து மேலே செல்லத் தீர்மானித்தான். இவனக்

  • - * - ○ - + -

கரை சேர்த்த மரப்பலகையைத் துனேக்கொள்ள எண் னினன். மீண்டும் திரும்பிக் கரையில் விட்டுவைத்த பலகையைக் கொணரத் தீர்மானித்தான். அமல. காதன் திரும்பிவந்து பலகையைப் பார்க்கும்போது அப்பலகை 3Ꮟ ☾❍] ff" ஒரத்தில் 3, # 63.37 Ł f { } f_iTt so அலேயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/53&oldid=687716" இருந்து மீள்விக்கப்பட்டது