பக்கம்:அமல நாதன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6# அமல. தின்

வாறு வழிதவறிவரும் அன்னியரிடமிருந்து பணத்தை பறித்துக் கொள்வதே அவன். 'தொழில்: ஆகத்தின் அழகு முகத்தில் தெரிந்துவிடும் அல்லவர் இறிை வன் அருளால் அன்று இரவை அமலநாதன் அங்குக் கழித்துவிட்டான். அவனுடைய பொருட்டு யாதொரு தீங்கும் நேரவில்லை. நகரத்தை அடை தற்குரிய நல்ல வழியைக் காட்டினுல் கான் சிறிது பொருள் தருவதாக அவனிடம் கூறினன். இவ்வுத விக்கு அத்தீவுவாசி உடன் வருவதாக ஒப்புக்கொண் டான். இருவரும் புறப்பட்டனர். சிறிது தாரம் சென்றி பின் இருவரும் ஒரு சாலையின் ஒரத்தில் உள்ள ஒரு மரத்தின்கீழ் அமர்ந்தனர். உடன்வந்த ஆள் எதிர்ே சுட்டிக் காட்டி இந்த வழியே நடந்து சென்ருல், நீ போக விரும்பும் இடத்தை அடையலாம். அது நீண்ட தாரத்திலும் இல்லை என்று கூறினன். இவ்வாறு நடு வழியில் கட்டாற்றில் கைவிடுவதுபோல் குறித்த 瓮 தில் கொண்டுவந்து சேர்க்காமல் இடத்தைச் சுட்டிக்

காட்டி விட்டு விடுவதுபற்றி அமலநாதனுக்குச் சின

எழுந்தது. உடன்வந்த ஆள் நீ கொடுத்த பணத்திற்கு இவ்வளவுதூரம் வந்ததே போதுமானது. இன்னமும் நான் உன்னத் த்ொடரமாட்டேன். அதிகம் பேசினுள் கொலே செய்வேன் என்று பயமுறுத்தித் தன்னிடம் இருந்த கத்தியைக் காட்டினன். அமலநாதன் அதற்கு ஒன்றும் பேசாமல் சுட்டிக்காட்டிய வழியே நடக்கி அற்றன். வழியே ஒரு குருடனேக் கண்டான். அவன் குருடனேயானுலும் அவ்வழி அனைத்தும் அவன் நன்கு அறிந்தவன். வழிப்பறிக் கொள்ளேயே அவனது சீன :னம். அத்தகையவன்.அமலநாதனுடன் தொடர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/61&oldid=687724" இலிருந்து மீள்விக்கப்பட்டது