பக்கம்:அமல நாதன்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலேயும் குழப்பமும் 59

கூலி கொடுப்பதுபோல, ஆறு அணு வேறு அன் புவன் கொடுத்தனர். அமலநாதன் அதை வாங்க t.u.iகவில்லை. ஏனெனில், அஃது ஒரு பெரியவரால் அன்புடன் கொடுக்கப்படுவ தால் அதனே இன்புடன்

ப். கொண்டான்.

7. கொலையும் குழப்பமும்

அமல 5ாதன் தன் பயணத்தை அடுத்தநாள் சேய்கொண்டான். இவனே நன்கு உபசரித்த மத போக்கர் இவன் கடக்கவேண்டிய ஆற்றைக் கடப்ப தற் ன ஒரு படகையும் ஏற்பாடுசெய்து கொடுத்தார். இவ. அப்படகில் ஏறிக்கொண்டு நதியைக் கடக்கை பதில் பல கூலியாட்களேத் தீவாந்தரங்களில் வேலை செய்கம் ஏற்றிச் செல்லப்பட்ட ஒரு கப்பலக் கண்டான். அதில் இருந்த ஆட்கள் அனைவரும் தம் கம் க்க நாட்டை விடுத்து ஏகுவது குறித்து வருக் ஆம் அழுகுரல் அமல நாதன் காதுகளில் விழுந்தது. rே,அம். இவன் சென்ற வழிகளில் அரசியல் படைஞர் சில கெஜ தூரத்தில் இருந்துகொண்டு மலைநாட்டுப் பக. வில் காவல் புரிவதையும் கண்ணுற்றன். அப் படி காவல் காத்ததற்குக் காரணம் அம்மலைநாட்டுப் பட்டினமே அரசாங்கத்திற்குமாருகக் குழப்பத்தை :பு:கல் .கல் செய்த இடமாகும். அமல காதன் தன் கை வட்டு இறங்கிக் கீழைக்கரை ஓரமாக நடந்து ல் ல்ல வண்ணின்ை. அவனுக்கு வழிநெடுக மலைத் கெ கே காணப்பட்டது. இடையே வட தெற்காக ஒரு பகை நடமாட்டத்திற்குரியதாக இருந்தது. அகலேயும் கற்ணுற்றன். இந்தப் பாதை வழியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/64&oldid=687727" இருந்து மீள்விக்கப்பட்டது