பக்கம்:அமல நாதன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அகலங்தன்

யும் ப்ொருட் படுத்திலர். காரியம்ே ஆண்,ஆயினு மெய்வருத்தம் பார்ப்பரோ? பாரார். இவ்வாறுiன்ற குறையக் கால்மணி நேரம் ஒடிச் சிறிது இள்ேப்பாத நின்றனர். மீண்டும் கின்ற இடத்திலிருந்து முன்: எங்கிருந்து புறப்பட்டனரோ அந்த இடத்திற்கு ஓடி -னர். இப்படி இருமுறை ஓடியதன் காரணம் த அடிச்சுவடு பிறர் அறிந்து தம்மைப் பிடிக்காவண்ணி பகைவர் குழம்பிப் போவதற்கே யாகும். கீழே விழுந்து சிற்கில இடங்களில் காய்போலப் புரண்டும் எழுந்தனர். இவ்வளவும் வாமனனுடைய புத்திக் கூ: மையால் ஏற்பட்ட செயல்களாகும்.

அமல 5ாதனும் 'வாமனனும் தம் அடிச்சுவடு பிறர் அறியாவண்ணம் இருக்க இவ்வாறு செய்க், பிறகு சிறிது இளைப்பாறினர். அமல நாகனுக்கு ம! டும் வாமனனிடம் வெறுப்பு ஏற்பட்டது. குதி;ை வீரனே நேர்முகமாகச் சுட்டு வீழ்த்தாமல் மை மாகச் சுட்டு வீழ்த்தியது அவனுக்குக் கோழைத்தன் மாகக் காணப்பட்டது. ஆகவே, வாமனைேடு இருக்க மனம் இசையாதவய்ைக் கான் கனியே செல்வதாக கூறினன். f

வாமனன் அமல பாதனிடம் அளவுகடந்த அன்பு கொண்டவன். தன்னிடம் இவ்வாறு அமல நாதன் கூறியபோதும் அவனேத் தான் வெறுக்காமல் பொம்: மையோடு இருந்து, குதிரை வீரன் கொலேயைப்பற் ஒன்றும் கூறிலன்; கூறவும் விரும்பிலன். அமல் 筠 அனும் இந்தச் சமயத்தில் அறிவுடையவனுகவே கடத் கொண்டான். அதற்குமேல் வாமனன ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/69&oldid=687732" இலிருந்து மீள்விக்கப்பட்டது