66 அமல நாதன்
முறிந்ததும் சிறு படகின் துணையால் கண்துை அடைந்தேன். இக்க முறிவுக்குக் காரணம் தோன் தான் என்று என்மீது கப்பற்றலேவன் . சின்: கொண்டு, கரையை அடைந்ததும் என்னே அரச்ாங்கி விரோதி என்ற காரணத்தால் கைதியாக்கிப் போல் சாரிடம் ஒப்புவிக்க எண்ணினன். எனக்கு நல்லகர்லம் இருந்ததால்,மாலுமிகளில் ஒருவன் என்பக்கம் சார்ந்தி காரணத்தால் திடுமென ஒட்டம் பிடித்தேன். பிறகு அவர்களுக்குள்ளேயே ஒருவர்க்கொருவ போரிட்டுக் கொண்டனர். இதுவே கடந்த நிகழ்ச் எனக் கூறி முடித்தான்.
வாமனன் மிகச் சமர்த்கன். அவன் அமல நாத் னேடு பேசிக் கொண்டுதான் இருக்கான். ஆல்ை: அவன் பார்வைமட்டும் சுற்றுமுற்றும் இருந்தது! தன்னை அரசாங்கத்தார் தேடுவர் "என்பது அவனு குத் தெரியும். அவன் எண்ணியபடியே வீரர் கடப் டம் இவர்களைப் பற்றுதற்கு அடுத்தாற்போல் இருப் பதை அறிந்து கன் தோழனை அமல காதனிட: * நண்பா! நாம் இனி இங்கு இருப்பின் ஏதம் ஏற். படும். இந்த இடத்தை விட்டுப் பாதுகாவலான் இடத்தை அடைவோம் புறப்படு” என்றுசொல்i இருவரும் அவனின்றும் அகன்றனர்.
9. தருமன் இல்லம் இங்ங்னம் புறப்பட்ட இருவரும் பேச்சின் ! அமைதியோடு நீண்டதூரம் நடந்து சென்று, வா, னனுக்கு நெருங்கிய நண்பனும் தன் குழுவின் த& வனுமான தருமன் என்பவன் வீட்டை அடைந்தனர்