உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அகல், நீர்தன்

வாமனதுக்கு என்ன பேச்சு இருக்கிறது ஆகுஇ வாமனன் அமல காதலுடைய இளகிய மனத்தைய்! கன்னுேக்கத்தையும் கண்டு தன் உள்ளுக்குள் 醬 னைப் பாராட்டினன். பிறகு இருவரும் நள்ளிரவில் தருமன் வீட்டைவிட்டு வெளி ஏறினர்.

9. வழி கடைச் செலவு

வாமன்னும் அமல நாதனும் இரவு எல்லாம் காடு களையும் கற்பாறைகளையும், பள்ளத்தாக்குகளையும் கடந்து போய்க்கொண்டிருந்தனர். இடை வழிகளில் வாமனனது கட்சியினர் சிறு சிறு குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். அவர்களைக் காணும்தோறும் அமல காதனைத் தனக்குப் பின்னல் வருமாறு சிறிது நேரம் நிறுத்தித் தன் கட்சியினரிடத்தில், எதிர்க் கடி சித் தலைவனை அரசாங்க வீரர் அணுகி ஏதேனும் சேன வீரன் கொலையைப்பற்றிக் கேட்டால், கேள்வி களுக்கேற்ற விடைகளைக் கூறுமாறு சொல்லிவிட்டு மேலே சென்று கொண்டிருந்தான். இதற்கிடையில் பொழுதும் புலர்ந்தது. இருவரும் ஒரு பரந்த பள்ளக் காக்கை அடைந்தனர். அஃது எதிரிகளின் வீரர்களால் காக்கப்படும் நிலப்பரப்பு என்பதை அ றிந்துகொண்ட் வாமனனும் அமல நாதனும் அவ்விடத்தில் சிறிதும் தாமதியாமல் மேலே நடக்கலுற்றனர். இருவரும் ஆற்ருேரமாக வரும்போது, எதிரே ஒரு பாறை இருப்பதைக் கண்டனர். இடையிலே ஆறு. எதிரில் பாறை. அந்தப் பாறையில் குதிக்கவேண்டும். ஆனல் ஆறு அகன்று இல்லாமல் குறுகி இருந்ததல்ை இம் பக்கம் இருந்து அப்பக்கம் தாண்டக்கூடிய வக்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/77&oldid=687740" இலிருந்து மீள்விக்கப்பட்டது