பக்கம்:அமல நாதன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அமல நாதன்

கப் பாறையின் மறைவில் இருவரும் உரையாடத் தொடங்கினர். பகைவர்களின் கையில் சிக்காமல் இருப்பதற்காகவே வாமனன், அந்த இருளில் வழி நடக்கலுற்றன். அமல நாதனும் தன்னுடன் இருந்து இந்தக் கஷ்டங்களை அனுபவித்து வருவது குறித்து அவனேப் பாராட்டிப் பேசின்ை. இருவரும் அங் கேயே சிலமணி நேரம் இருககத் தீர்மானித்தனர். தம்மை நாடிப் பகைவர்களின் வீரர் வரக்கூடும் என்ற காரணத்தால், ஒருவர் உறங்கும்போது மற்றொருவர் விழித்துக் கொண்டு இருவரும் சிறிது கண்ணயர்ந்து களைப்பைப் போக்கிக் கொண்டனர். இவர்கள் நினைத்தபடியே பகைவரது வீரர்களின் கூட்டம் திாள்திரளாக வந்து தாக்கத் தலைப்பட்டது. பாறை யில் இவ்விருவரும் தங்கத் தீர்மானித்தாலும் வெய்யில் மிகுதியால் பாறை இவர்கள் இருக்க இடக் தங்கிலது. அவ்விடத்தை விட்டுச் சென்ருலோ எப் படியும் பகைவர் கையில் சிக்கவேண்டி வரும். இவ் வாறு இவ்விருவரும் இருதலைக் கொள்ளி எறும்பு போல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர். என்றிலும், பாறையின் வெம்மை இவர்களே இருக்க வைக்கவில்லை. என் செய்வார் பாவம் பகைவர்களின் கண்களுக்குத் தெரியாமல், பாறையைவிட்டு மெல்ல இறங்கினர். ஒர் ஆற்றை அடைந்தனர். அங்குக் கம் வெம்மை இரக் குளித்தனர். காகம் அடங்கத் தண்ணிரையும் பருகினர். அங்கேயே ஒரு மறைவில் பதுங்கிக்கொண் டனர். நன்கு இருட்டிய பிறகு மேலே செல்வோம் என்று தீர்மானித்தனர். இரவும் வந்துற்றது. சந்திர னும் தன் தண்ணுெளிகாட்டிஇவ்விருவர்களின் போக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/79&oldid=687742" இலிருந்து மீள்விக்கப்பட்டது