பக்கம்:அமல நாதன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அமலதாதன்

டார்கள். தாம் ஆற்றில் பிடித்த மீன்களைப் பக்குவ: படுத்தியுண்டனர். ஒழிந்த நேரங்களில் வாமனன் அமல சாதனுக்குக் கத்தியினே எப்படிப் பயன்படு: தித் கன்னேப் பாதுகாத்து எதிரிகளைத்' தாக்குவது என்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தான். இவர் கள் தங்கியிருந்த இடத்திற்கு ஒரு முரட்டு ஆள் வந்: :னன். அவனிடம் வாமனன், கருமனிடம் போய்க் செய்திகளை அறிந்து வருமாறு கூறினன். அவ்வாள் தனக்கு மறதி மிகுதி ஆதலினல் எழுதிக் கொடுக்கு மாறு கேட்டுக்கொண்டான். வாமனன் பணம் அனுப்புமாறு கருமனுக்கு ஒரு கடிதம் எழுதின்ை

கடிகம் எடுத்துச் சென்றவன். திரும்பிவர மூன் நாட்கள் ஆயின. அப்படி ஆகியும், அவன்கொண் வரும் பதில் அவ்வளவு உற்சாகம் ஊட்டுவதாக காணப்படவில்லை. அவன் கொண்டுவந்த செய் களிலிருந்து தருமனும் அவனைச் சார்ந்த வேல்ை காரர்களும் எதிர்க் கட்சியினரால் சிறைப்படுத்த பட்டனர் என்ற செய்தி தெரியவந்தது. கரும6 மனைவி மிகுந்த சிரமத்தோடு சிறு தொகைை அனுப்பி வைத்தாள். அதனோடு வாமனன், அம8 நாதன் ஆகிய இருவரது தோற்றங்களில் ளங்கள் எழுதி வெளியிடப்பட்ட துண்டு அறிக்ை யினையும் அனுப்பி வைத்தாள். அதில் குறிப்பிட பட்ட கடிதம் இருவரைப்பற்றிய அடையாளங்கள எல்லாம் சரியாகவே இருந்தன. ஆல்ை, ஆடைகளின் மட்டும் சிறிது வேறுபாடு காட்டப்பட்டிருந்தது. அ போது அமல நாதன் வாமனனே நோக்கி, 'வாமன நாம் எதிரிகளின் கைக்குள் அகப்படாமல் இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/81&oldid=687744" இலிருந்து மீள்விக்கப்பட்டது