பக்கம்:அமல நாதன்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78 அமல நாதன்

மீட்டவனை வாமனன்ன விட்டுப் பிரியலாமே! என்று சிந்தித்துவாமனைேடு கூடவேஇருந்து இன் துன்பங்களை அனுபவிக்கத் திடங் கொண்டான்.

வாமனனும் அமல நாதனும் சேமபுரத்தை வி டுக் கிளம்பினர். இரவில், இருவரும் வழி நடந்ததவுை களைப்புற்று இடையிடையே அமல நாதன் கீ:ே விழ சேர்ந்தது. நாம் ஏன் இந்தத் துன்பங்களை அது பவிக்க வேண்டும் என்று அமல நாதன் கருதவு! தொடங்கினன். தாகை வாமனன விட்டுப் போக திடமில்லாமல், வாமனனேனும் தன்னே விட்டு போகுமாறு செய்யமாட்டானு என்று எதிர்பார்த்து கொண்டிருந்தான். ஆனல் இவ்வாறன எண்ண!

குத்தெரியாது. இத்தகைய மனக்குழப்பமான கிலேயி ஓர் இடத்தை அடைந்த இருவரும் சிறிது உறக் எண்ணினர். இருவரும் ஒரே சமயத்தில் உறங்கினர் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடும் என்று கருதி மு போல இருவரும் மாறிமாறி ஒருவர் உறங்கும்போது மற்முெருவர் விழித்திருந்து, பார்த்துக் கொள்: வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டனர். வா! னன் கிறிது கண்ணயர்ந்தான். அமல சாகன் விழி: திருக்க வேண்டியதாயிற்று. ஆல்ை, அமல சா னுக்கு இருந்த களைப்பால் தன் கடமையைச் செய்! இயலாமல் கானும் உறங்கிவிட்டான். திடுமென் அவன் விழித்து எழுந்தபோது ஒரு சிறு வீரர் கூ! டம் தான் இருக்கும் இடத்தை கோக்கி வருவதை கண்ணுற்றன். உடனே வாமனனே எழுப்பினுன் வாமனன் தன் எதிரே வீரர் குழுவினர் வருவ:ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/83&oldid=687746" இருந்து மீள்விக்கப்பட்டது