பக்கம்:அமல நாதன்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8: அமல சாதன்

அகல்ை வாமனன். அமல சாகனேக் குறும்பான பெயர்களே வைத்துக் கூப்பிடத்தொடங்கின்ை. இஃது அமலநாதனுக்குப்பிடிக்காமல், கான் இறந்தவனைப் போல் பாசாங்குசெய்து சாலேயில் படுத்தவிட எண் னினன். எரியும் கொள்ளியை ஏறத் தள்ளுவதுபோல் வாமனன் மேலும் அமல சாகன வேடிக்கை பண்ண ஆரம்பித்தான். இஃது அமல காதலுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. வாமனன் அமல நாதனது இர்க்கமான நிலையை உணர்ந்து அவனேக் கட்டித் தழுவி அவனைத் தன் தோளில் சுமந்து கொண்டு சென்ருன்.

11. வழக்கறிஞன் இல்லம்

வாமனன் இளைஞனை அமல சாதனது உடற் சோர்வைக் கண்டு தாக்கிச் சென்றன். வழிகளே க். கடந்து வாமனன் தன் அருமை நண்பன் இல்லத்தை அடைந்தான். வாமனனும் அமல நாகனும் அங்குக் தங்கி இருந்தபோது பலரும் வந்து சந்தித்துப் பேசிச் சென்றனர். அமல நாதன் உடல்நலக் குறைவால் உருமாறிக் காணப்பட்டான். அவனே அடையாளம் கண்டுபிடிக்க எவராலும் முடியவில்லை. இருவரும் இதுவரை செய்த பிரயாணத்தில்ை உண்டான சோர் அம் களைப்பும் நீங்கும்வரை இந்த நண்பன் வீட்டி லேயே தங்கி இருந்தனர். அமல் சாகன் நாளுக்கு நாள் தன் நோய் நீங்கப்பெற்று கன்னிலே பெற்று வந்த்ான். இம்முறையில் ஒரு மாத காலம் வாமனன் தன் நண்பன் இல்லத்தில் தங்க சேர்ந்தது. ஆகவே, ஒரு மாதம் கழிந்ததும் இருவரும் அவ்வில்லத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/89&oldid=687752" இருந்து மீள்விக்கப்பட்டது