பக்கம்:அமல நாதன்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 அமல் நாதன்

தனக்கும் இருப்பதை அறியவே, அவனுக்கு இன்பம் தோன்றியது. நல்லூர் என்னும் ஊர் மிகப் ழ்மை வாய்ந்தது; பெயர் வாய்ந்தது. ஆபத்சகாயர் அமல. காதனுக்கு வன்கண்ணன் குணநலங்களே மட்டும் குறிப்பிடவில்லை.

பிறகு சிறுவனிடம் சில பொருள்களே நல்கினர். அவற்றுள் இன்றியமையாது குறிப்பிடத் தக்கவை. ஒரு சிறு பணப்பையும், ஒரு ரூபாய் நாணயமும் ஒரு தோத்திர நூலும் ஆகும். தோத்திர நூல் கடவுளே மறவாது இருத்தற்கு அறிகுறியாகவும், சிறு பணப் பை அமல நாதனின் தந்தையார் சேமித்து வைத்த தொகை இதுவே என்பதை உணர்த்துவதற்காகவும், ஒரு ரூபாய் நாணயம் வழிகடைச் செலவிற்கும் ஆகும். இம்மூன்று பொருள்களையும் ஆபத்சகாயர் அன்புடன் கொடுக்க அவற்றைப் பணிவுடன் ஏற்ற அமலநாதன் அவரிடம் விடை பெற்றுக கொண்டு மேலே நடக்

கலுறருடன் . z

அமலநாதன்தன் பயணத்தை மேற்கொண்டான். இக்காலத்து வசதிகள்போல் இவன் காலத்தில் வண்டி வசதிகள் அவ்வளவு நல்லமுறையில் இல்லை. அப்படிப் போவதானுலும் மாட்டு வண்டி, கட்டை ೧ 6ರಶT -, மூட்டை வண்டிகளில்தான் போகவேண்டும். அதற் குச் சிறு தொகையேனும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்படிக் கட்டணமாகச் செலுத்திப் போகத் தகுந்த கிலேயில் அமலநாதன் இல்லாமை யால், பாதசாரியாகவே கடந்து சென்ருன் செல்லாறு தோறும் எதிர் வந்தாரை வழி வினவிக் கொண்டே சென்றன். இவ்வாறு இரண்டு நாட்கள் டிேந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/9&oldid=687672" இருந்து மீள்விக்கப்பட்டது