86 அமல நாதன்
யாரின் வழக்கறிஞர் கல்லறிஞப் பிள்ளையைக் காண
• * :్మ
வேண்டும். திண்டு என் நிலைகளே உணர்த்த வேண்டும் என்றுகூறிவிடைபெற்றுச் சென்றன். அவன் வரும்
வரையில் விாம்ன்ன் காத்துக் கொண்டிருக்கான்.
அமல இரதன் வழக்கறிஞர் நல்லறிஞப் பிள்ளை யைக் கண்டான். வழக்கறிஞர் அமல நாகனப் பற்றி நன்கு அறிந்தவர் ஆதலின், அவன் உண்மையில் அமல் நாகன்தான் என்பதை அறியத் தூய செந்தமிழ் மொழியில் உரையாடியபோது, அமல நாதனும் அத் தாய செந்தமிழ் மொழியிலேயே விடை கூறினன். அதிலிருந்து வழக்கறிஞர் அமல் காதனைப்பற்றி ஐயம் கொள்ளாமல் அவைேடு உரையாடத் தொடங்கினர். அமலநாதனுடைய வரலாற்றைக் கூறுமாறு வழக் கறிஞர் கேட்க, அனைத்தையும் அமலநாதன் குறித்துக் கொடுத்தான். அதனேடு தன் சிற்றப்பனேக் கண்டு தனக்குரிய கான பாகத்தைக் கொடுப்பதற்கு உதவி செய்யுமாறு அவரையே துணைபுரியுமாறு வேண்டி ன்ை. மேலும், வழக்கறிஞர் நல்லவர் ; வன்கண்ண னது கொடுமையை இப்பொழுது நன்கு அறிந்து கொண்டனர். அமில நாதனே மேல் படிப்புப் படிக்க வைக்கவேண்டிய அளவு பொருளைக் கொடுத்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தத்ாகவும், அமலநா தன் ஏறிச்சென்ற கப்பல் கடலில் மூழ்கிவிட்டதாகவும், அமலநாதனும் இறந்துவிட்டான் என்று கூறியதும் பொய் என்ப்தை உணர்ந்துகொண்டார். பின்பு அமல நாதனிடம் சிற்றப்பணுகிய வன்கண்ணனுக்கும்: அமலநாதன் தந்தையான கமலக்கண்ணனுக்கும் எப்