வழக்கறிஞர் இல்லம் 87
படிப் பகைமை மூண்டது என்பதையும் கூறத் தெர்டங்கினர். , ,
'அமல நாத! உன் தத்த்ையாரும்உன் சிற்றிப் லும் ஒருகாய் வயிற்றுப் பிள்ளைகளே! இருவரும் அன்பாகத்தான் இருந்தார்கள். ஆல்ை, இவர்கள் விதி வசத்தால், இருவரும் ஒரே மாதினேக் காதலித் தனர். காதல் காரணமாக, உன் தந்தையுirர் தமக்குச் சேரவேண்டிய நில உரிமை, சொத்து உரிமை அனைத்தையும் கான்நேசிக்கும் மந்தின் உன் சிற்றப்பன் நேசிக்காமல் விட்டு விட்டால் தந்து விடுவதாக வாக்களித்து விட்டார். அப் படியே வன்கண்ணன், தான். கொண்ட கர்த்லே விடுத்துச் சொத்துக்குரியவனகி விட்டனன். உன் தந்கை காதல் காரணமாகச் சொத்தை இழந்து பள்ளி யாசிரியராகவே இருந்து காலங்கழித்து இறந்துபோயி னர்.சொத்தையும் உரிமையையும்பெற்ற உன் சிற்றப் பன் பொருளாசையில்ை, மிகுந்த கருமியாயினன். கானும் உண்ணுதும் உடுக்காதும் வாழத் தொடங்கி ன்ை. கன் கிராமத்துக் குடிமக்களை வருத்தி வரிப் பணம் பெற்று அவர்களின் வசைகளுக்கு ஆளாயி ன்ை. திருமணமும் செய்து. கொண்டிலன். உன் தந்தையார் தாம் செய்த தவற்றை உணர்ந்து தாம் இறக்கும்போது, உன் வாழ்வு கருதி ஒரு கடிதம் ஆன். சிற்றப்பனுக்கு எழுதினர். அதில் உனக்குச் ச்ெசத்து உரிமையில் ஏதேனும் கொடுத்து உன்னேக் காங்ாற்றும்படி எழுதி யிருந்தார். ஆல்ை, வன்கண் ணன்ன் தருமிக் குணத்தால் உனக்கு உதவச் சிறி தும் மின்ம் வைத்திலன். நீ உயிருடன் இருந்தால்