உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமல நாதன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அமல நாதன்

அவ்வளவு சொத்தும் உரிமையும் சட்டப்படி உன்னேச் சேர்ந்துவிடுமே என்று பயந்து உன்னே நாட்டிை விட்டே ஓட்டிவிடவும் இறக்கும்படி செய்யவும் திட் டம் இட்டான். இத்ற்காகவே உன்னே tேல் மாடிக்கு இருட்டில் அனுப்பின்ை: 'இருட்டில் நீ படி தவறிக் கீழே விழுந்து இறக்கும்படி செய்யவேண்டும் என்பது அவ்ன் எண்ணம். ஆனல் தெய்வாகீனமாக கீ பிழைத் துக் கொண்டாய். அடுத்தபடியாகவே உன்னேக் கன் நண்ப்ன் வங்காாகனிடம் ஒப்படைத்து வெளி காட் டில் விட்டு விடும்படி செய்தான். இதுவே உன்னைப் பற்றியும் உன் கந்தையைப்புற்றியும் உன் சொத்து உரிமையைப்பற்றியும் உள்ள சுருங்கிய வரலாறு' என்று கூறிமுடித்தார். r

அமல சாகன் வழக்கறிஞரை மிகவும் பணிவாக எப்படியும் தனக்கு உதவிசெய்து கன் சிற்றப்பனிட மிருந்து கன் உரிமீையைப் பெற்றுத் தருமாறு கேட் டுக் கொண்டான். தான் கப்பலில் பயணப்பட்ட போது, அக்கப்பலிலிருந்து அது பாறையில் மோதித் காக்குண்டு கடலில் மூழ்கியதையும் அதிலிருந்து தப் பிய விதத்தையும் தனக்கு சேர்ந்த ஆபத்துககளையும நேரில்இருந்து கண்டு அவ்வாபத்திலிருந்து நீக்கிய தன் கண்பன் வாமனனக் கேட்டுக் கொள்ளுமாறும் வழக் கறிஞரிடம் கூறினன். வழக்கறிஞர் தன் குமாஸ்தாவி டம் சட்டப்படி பத்திரம் எழுதுமாறு கட்டளையிட்டார். பிறகு அன்றுமாலே இருவரும் வாமனனக் காணப் புறப்பட்டனர். வாமனன் காட்டில் இராமல் மக்கள் நடமாட்டமற்ற ஒரு தனியிடத்தில் தங்கி இருந்தான். கெஞ்சில் காவுடையார், காப்பர் கரவார் காவிலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/93&oldid=687756" இலிருந்து மீள்விக்கப்பட்டது