பக்கம்:அமல நாதன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமைப் பேறு 89.

கெஞ்சத்தவம்” அல்லவா? வாமனன் அரசாங்க alரோதியாயிற்றே. மேலும் கொலக் குற்றத்திற்குரி யவன் ஆயிற்றே! ஆகவே அவன் தன்னைக் காக்து இருந்ததில் தவறில்லை.

12. உரிமைப் பேறு

வாமனனே அமல நாதனும் வழக்கறிஞரும் கன் டனர். பிறகு மூவருமாக இருளில் வழி கடந்து வன் கண்ணன் வாழ்ந்த இடத்தை அடைந்தனர். முன்ஆ, வாமனன் சென்றன் ; கதவைத் தட்டின்ை. உன் ளிருந்த வன்கண்ணன் யார் நீ ஏன் இங்குவந்த, இந்த இருட்டில் ஏன் இப்படி வந்து தொந்தரவு செய் கின்றன? என்று கேட்டனன். வாமனன் அஞ்சா செஞ்சினன் அல்லவா? நான் அமலநாதனப் ப, செய்தியினே அறிய வந்துள்ளேன் என்றனன் , கண்ணன் கைத் துப்பாக்கியுடன் வந்து கதக,த் திறந்தான். திறக்கும்போதே ே வெகு எச்சரிக்கை யாக இங்கு நடந்து கொள்ளவேண்டும். இல்ஆடு, இந்தத் துப்பாக்கியால் உன்னேச் சுட்டுவிடுவே, என்று பயமுறுத்தின்ை. இவற்றிற்கெல்லாம் பயந்து விடுவானே வாமனன். சிறிதும் அஞ்சாகவனுய் நாடு, நீண்டநேரம் உன்னிடம் பேச வரவில்லை; தி அமல நாதன் சென்ற கப்ப்ல் கடலில் மூழ்கியது என்ருலும் அவன் காப்பாற்றப்பட்டு என்வசத்தில் இருக்கிருன், அவனே உயிருடன் இங்குக் கொண்டுவந்தால் நீ என்ன, வெகுமானம் தருவாய்? நீ அவனது உறவினன் எது, ஆறும், அவனது சிற்றப்பன் என்றும் அவன் കപൂി ன்ை. என்ன பதில் கூறுகின்முய் என்று கூறினன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/94&oldid=687757" இலிருந்து மீள்விக்கப்பட்டது