பக்கம்:அமல நாதன்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமைப் பேறு 91

க.க வேண்டும் என்று தீர்மானித்து விட்டான். வழக் .கவே, காம் கொண்டுவந்த பத்திரத்தில் வின் ..அனனேக் கையொப்பம் இடச் சொன் ர்ை. அவ் வாறே கையொப்பம் இட்டனன். அந்தச் செங், தில் மூன்றில் 'இரண்டு பங்கு அமல காதலுக்குச் சேரவேண்டும் என்று குறிப்பிட்டிருக் திதி அமல. மாகன் அல்லல்கள் ஒருவாறு முடிந்தன. வழக் கவிஞர் தமக்கு வேண்டிய கட்டணம் பெற்றுத் 'திரும்பினர்; அநாதையாக இருந்தோம் என்று எண்ணிய அமல நாதன், பெருஞ் செல்வத்திற்கு உரியவனுன்ை. அல்லலே இறுதியில் ஆன்த் தம் விளைவிக்கும் என்பதை |ಾ। ர்ந்தான். பின்பு தன் அரிய நண்பன் ಎTu-6ುರ್ನಿ ಹಾ। போய்ச் சோ வேண்டிய அளவுக்குப் பொருளை ஈந்து அனுப்.ஒ. ன்ை. வாமன ம்ை பிரியா விடைபெற்றுப் போடு னன். அமல சாதன் கன் பொருளேக் கொண்டு தன், குடும்பத்தின் பண்டைய பெருமையை மீண்டும் பெறத் தக்க வழி வகைகளைக் காண முனேந்து கின்றன்.

- ர்விய்ைச் செல்லும் அசைவிலா ஆககம اثني في HTم ை ుఖ أييه Ꭷü ஊக்கம் உடையான உழை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/96&oldid=687759" இருந்து மீள்விக்கப்பட்டது