பக்கம்:அமிர்தம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


:பால் இருக்கிறது” என்றாள் சரளா, பாத்திசத்தை மேஜைமீது வைத்தவண்ணம். அவள் குரலில் தாப மிருந்தது; அடக்கம் இருந்தது. -

அதுதான் தெரிகிறதே ’ என்றான் அவன். அவன் குரலில் விாக்கி, வறட்சி, கடுமை எல்லாமிருந்தன.

சங்கரன் சடக்கென்று இடி ரேடியோவை மூடினன். பாலினின்றும் ஆவி பறந்தது. அவன் மற்றுமோர் முறை நிமிர்ந்தான். இன்னும் சரளா கின்றபடி இருந்தாள். அவளது சோஜாக் கன்னங்கள் குழைந்திருந்தன; வளமேறிய அவள் இளம் இதய வீணையில் உணர்ச்சி காம்புகள் மீட்டிவிடக் காபம் சுருதி கூட்டிற்று. சோத தாபம் துளும்பக் கண்களில் மாருக சோகம் துளும்பக் கணவனே எறிட்டுப் பார்த்தாள். -

“எ, என் கண்முன் கில்லாதே.” சங்கரன் உத்தரவிட்டான்; எரிந்து விழுந்தான். அனேக்கவிருக்கும் கை அடிப்பதைக் கண்ட குழந்தை எவ்வளவு வேதனையுறும்? சரளா அம்மாதிரி மனம் வெந்து போனுள். அசைக்கணத்தில் படி யிறங்கினுள். கண்களில் சீர்த் துளிகள் முத்து முத்தாக உருண்டோடின. - படித்துப் பட்டம் பெற்ற கண்ணிறைந்த கணவர்; இங்கிதம் தெரிந்து தன்னேப் பராமரிப்பார்; வாழ்வும் சோபிக்கும்; இன்பக் கேளிக்கையில் வாழ்க்கை ஒர் சுவர்க்க மாகத் திகழும். . . . . . . . .

அன்று-சங்கரன் தன்னை உடந்தை யாக்கிக்கொண்ட பொன்னுளில் அப்படித்தான் அவள் தன் மன டைரியில் கோட் எழுதி வைத்திருந்தாள். ---- - - - -

ஆளுல், அவள் எண்ணியது நடக்கவில்லை. இந்த மூன்று மாதங்களில்,தன் பதியின் விபரீத மனப்போக்கை, கணவன்-மனைவி என்ற பாசமின்றித் தாமசை இலைத் தண்ணீர் போன்று எதிலுமே ஒட்டாத நிலையைக் காணள காணச் சாள அதிர்ச்சி யடைந்தாள். பேதை யுள் க்ம் சுக்கல் சுக்கலாகச் சிதறியது. என் இத்தப்.பிளவு? வேற்றுமை? . . . . . . -

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/10&oldid=616724" இருந்து மீள்விக்கப்பட்டது