பக்கம்:அமிர்தம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழுகை ஒன்றுதான் சானாவுக்கு அப்போதைய மாறாக-தனிமைத் துணையாக இருந்தது. அவள் அழுதாள்’ குருடன் அழுகின்றன் என்றால் அது கண்பார்வை நிமித்தமே அல்லவா? - மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பாலின் நினைவு சங்சரனுக்கு வந்தது. கையில் எடுத்தான் சுடு ஆறிவிட்டிருந்தது. ஆளுல், அவன் மனத்தின் வேதனைச் சூடுமட்டும் ஆறக் காளுேம், தம்ளரில் பாலை ஊற்றி வாயருகில் கொண்டு சென்றான் அவன். அதற்குள் என்ன சினேப்போ? தடக் கென்று தம்ளசை மேஜைமீது வைத்துவிட்டான். -

அன்று வந்த தபால்களுடன் சேர்ந்து கிடந்த அந்தத் திருமணப் பத்திரிகையை எடுத்தான்; அது இப்படிப்பட்ட புயலைக் கிளப்பிவிடும் என்று அவன் எங்கே கினைத் திருப்பான் f . -

புயலா? ஊஹூம்-குருவளி ! எரிமலை? ஊஹஅம்-பூகம்பம்! கைப்பொருள் களவாடப்பட்டது போன்ற மயக்கம் பரவியது அவனுள்; அழைப்பில் ஒட்டின்ை பார்வையை.

சுந்தாம். சுந்தரி ! - பெயர்ப் பொருத்தம் அவனே வியப்புறச் செய்தது. சுந்தரிக்குகந்த சுந்தசன்தானே! - -

பின், கடிதம்: ‘ அத்தான், - -

கல்யாண அழைப்பு அனுப்பியிருக்கிறேன். உங்கள் வாவை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். - -

சுந்தரி

சுந்தரி அவனுக் கென்று ஒப்பந்தம்’. அவள் அழகு சாணி. அவளென்றால் சங்கரனுக்குத் தனிப்பிசேம்மை பிள்ளைப் பிராயந் தொட்டே இருவரும் நெருங்கிப் பழகினவா்கள்.

அப்பொழுது அவன் திருச்சி அர்ச் சூசையப்பர் கல்லுாரியில் படித்துக்கொண்டு, இருந்தான். அங்குதான்

9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/11&oldid=1191574" இலிருந்து மீள்விக்கப்பட்டது