பக்கம்:அமிர்தம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காலம் மாறியது. சங்கரனுக்கு சுந்தரியின் கினேவு. மாறவில்லை. .

உலகப் பொருள் அனைத்தம் ஒன்றை யொன்று தழுவித்தான் வாழமுடியும்.”

கவிஞன் ஷெல்லியின் கூற்றாயிற்றே இது ! பின் கேட்கவேண்டுமீா ? சங்கான் சரளாவைக் கைப் பற்றினன். சரளா தனக்கு முன்பின் தெரியாத இடத்தில், புகாத இடத்தில் அடியெடுத்து வைத்தாள். சுந்தரிக்கு, எவ்விதத்திலும் அவள் குறைந்தவளல்ல. சுந்தரிக்கு இனித் தான் மனைவினே. அதற்குத்தான் அழைப்பு.

சாள எழிலணங்கு. சங்கானேப் பதியாகப் பெற்றதில் எவ்வளவோ பெருமைப்பட்டாள்; பெருமிதமும் கொண் டிருந்தாள். ஆனல், நாளாக காளாக ஏனே ஒரு மாதிரியாக எதையோ பறிகொடுத்தவன் போல, எப்பொழுதுமே காணப்பட்ட கணவனின் கிலே அவளை வெகுவாகப் புண் படுத்தியது. . . .

அன்புடன் அண்டினல் ஆதரவு கூடிய ஒரு இன்சொல் இல்லை; தாபத்துடன் நோக்கிவிட்டால் தயவான ஒர் புது மொழி கிடையாது. வாழ்க்கை-தாம்பத்தியம்; ஊடல்கூடல்! ஆம்; எதிலும் விாக்கிதான சங்கானைப் பொறுத்த அளவில்ே! . -

ஆல்ை அந்த ஒரு நாளில்* சரளா , , . r

அம்மா .

நாழி ஆய்விட்டதே, மாப்பிள்ளே வீட்டார்கள் வரும் நேசமாய்விட்ட்தே. சீக்கிசம் உடுத்திக்கொண்டு தயார் செய். . . . . . . . . . .

  • சசளர o - அழைப்பு பறந்தது. மாப்பிள்ளை தன்னை எடை போட்டு ஜட்ஜ்மெண்ட்” சொல்லவிருக்கும் யாரோ ஒர் இளைஞன் எங்கிருந்தோ அப்பாவின் சம்மதத்தின்பேரில் வந்திருக்கிறார் என்று நினைத்துப் பார்க்கையில் அவளுக்கு இனம் புரியாத பசபாப்பு பரவியது.

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/13&oldid=616730" இருந்து மீள்விக்கப்பட்டது