பக்கம்:அமிர்தம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* ஐயோ, வேண்டாம். விஷம் கலந்தது.’ * என்ன, விஷமா ?”

விஷம்...! சங்கரனுக்குத் தலை கிறுசிறுத்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லாம் சுழன்றன. சுவரின் மீது அரியா சனம் வகித்த வீனஸ்ராணி சுற்றினுள் ; சிரஞ்சிவிக் காதலர்க ளான சோமியோ-ஜூலியட்; லைலா-மஜ்னு சுற்றினர்கள். பாவில் விஷம் கலந்து தன் உயிரைப் போக்கிக்கொள்ள சரளா திட்டமிட்டு இருக்கிருள் என்ற செய்தியை அவன் உணரலானன்; அதற்குக் காணம் இதுவரை அவளைத் தான் புறக்கணித்ததே என்ற உண்மை புலனுண்தும் நீர் வழிந்த கண்களால் தன் மனைவியை ஏறிட்டுப் பார்த்தான். அவன் பார்வை தன் தவறுக்கு மன்னிப்புக் கோருவதுபோ லிருந்தது. -

  • சாளா, என்னே மன்னிப்பாயா?” என்று கெஞ்சினன் #akóᏜᎦᎦréa ,

‘: மன்னிப்பா? அன்பரே, தாங்கள் அல்லவா மன்னிக்க வேண்டும். கணநேரத்து வெறி கற்பித்த மனமாற்றத்தில் தங்களை விட்டு விடுதலையடைய எண்ணிய என் தீச்செய லுக்குத் தாங்கள்தான் மன்னிக்கவேண்டும்.’

4. சாளா? - அவன் அவளது சுருளலைபடிந்த கூந்தலைச் சரிப் படுத்தின்ை; அவள் நெஞ்சம் விம்மித் தணிந்தது. அத் தருணத்தில் சாளா அவன் இதயத்தில் ராஜ்யம் கடத்திக் கொண்டிருந்தாள். சங்சரனுக்கு அப்போதுதான் உயிர்

தன்வாழ்வில் துணைவர் ஏற்றிய தாம்பத்திய விளக்கை அஞ்சலி செய்து கொண்டிருந்தாள் சாளா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/18&oldid=616739" இருந்து மீள்விக்கப்பட்டது