பக்கம்:அமிர்தம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* ஸார், இன்னெரு லெட்டர் உங்களுக்கு ; முதலில்

கொடுக்க மறந்துவிட்டேன் ” என்று சொல்லிக்கொண்டே ஒரு கடிதத்தைக் கொடுத்துச் சென்றான் தபால்காான்.

• மதுரையில் நடக்கும் சுவாமிநாதய்யர் வீட்டுக் கல்யா னத்துக்கு அவசியம் போய்வா வேண்டுமென்று அம்மா எழுதியிருக்தாள். அந்தக் கடிதத்தைப் பார்த்த சுந்தரேச லுக்கு வியப்பு மேலிட்டது. அந்த வீட்டைப்பற்றி. அம்மாவுக்கு எப்படித் தெரியும்? அவள் அவ்வளவு அக்கரையாகக் கல்யாணத்திற்குப் போகச் சொல்லும் ぶ#'Arる。 リr@了

சுந்தசேசனுக்கு ஒன்றும் புரியவில்லை. சாதாரண விஷயங்களுக்கெல்லாம் மூளையைக் குழப்பிக்கொண்டு, காலத்தை விசயப்படுத்தக் கூடாதென்பது அவன் கருத்து. ஆகவே அவன் கல்யாணத்துக்குப் போவதென்று முடிவு செய்தான். . -

s போட்டோஆல்ப”த்தில் காணப்பட்ட அ ங் த ப் படத்தைச் சுந்தரேசன் எவ்வளவு கோம்தான் கண் இமைக் காமல் பார்த்துக்கொண்டிருந்தானே தெரியாது. கினேவின் சுழற்சியில் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவன் மனதில் அலைபாய்ந்தெழுந்தன. ”、兖。

மீன” என்ற இரண்டு எழுத்துக்கள் போட்டோ வின் கீழ் இருந்தன. மீனு வேறு யாருமில்லை; புவளுவின் உடன்பிறந்த தங்கை. புவளுவின் முகூர்த்தப் பத்திரிகை யைப் பார்த்ததிலிருந்து அவனுடைய இதய அந்தசங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஆசை க்ாட்டி நின்ற அந்த மீனுவின் எழில் பிம்பம் காட்சியளித்தது. மீனுவின் கினேவு முகமே அவனைப் புவளுவைப்பற்றி அதிகம் - நினைக்கத் தாண்டியது. . o

மதுரையிலிருந்து மாற்றலாகி அவன் தஞ்சாவூருக்கு வந்த ஒரு வருஷம் இருக்கலாம். அதற்குள் எத்தனையோ தடவை அந்த இரு சகோதரிகளைப்பற்றியும் அவன்

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/26&oldid=616755" இருந்து மீள்விக்கப்பட்டது